Home > Education > Vocational Programme
Tailoring1

Other Trainings

  • Offering trainings for government jobs
  • Rendering ideas to get supports of the government
  • Getting legal supports from Courts and Police Stations for the welfare of the handicapped people
  • Various trainings for Spoken English in several special aspects

Specialty Trainers

The organization has allotted the staffs based upon their skills to handle handicapped children. Much importance is given for the righteous staff recruitment for the institution since way that the teachers behave is fully watched by the children and that would resemble in the characters mould of the children. Highly specialized teachers are working in the organization along with moral values.

 

தொழிற் பயிற்சி:

    தையல்
    பிரிண்டிங்
    கணினி பயிற்சி
    இயற்கை விவசாய பயிற்சி
    போட்டோகிராபி ஆகியவை அளிக்கப்பட்டு வருகிறது.

பிற பயிற்சிகள்

    வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருதல் மற்றும் அரசு வேலை வாய்ப்பு தேர்விற்க்கான பயிறசிகள்.

    மாநில, மைய அரசின் சலுகைகள், உதவிகள் பெறுவதற்கான ஆலோசனைகள் மற்றும் வழி முறைகள் வழங்குதல்.

    நீதிமன்றங்கள் மற்றும் காவல் நிலையங்களில் சைகை மொழி பெயர்ப்பு மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு சட்ட உதவிகள் வழங்குதல் .

    தனித்தேர்வர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் ஸ்போக்கன் இங்கிலிஷ்,  Personality Development பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

சிறப்பு ஆசிரியர்கள்:

ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களின் திறன் குறித்த ஆழ்ந்த பார்வை அவசியம் என்பதை உணர்ந்த இந்நிறுவனம் அதற்;கேற்றவாறு ஆசிரியர்களை பணி நியமனம் செய்துள்ளனர். ஏனெனில் மாணவர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளவர்கள் ஆசிரியர்களே. ஆசிரியர்களின் ஆளுமை மாணவர்களால் கவனிக்கப்படுகிறது. அவர்களின் பழக்க வழக்கங்கள் மாணவர்களால் தொடரப்படுகிறது. எனவே, இக்கருத்துக்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்கிறது. இம்மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் அனைவரும், சிறப்பு பயிற்சி பெற்றவர்களாகவும், சிறந்த பண்பாளர்களாகவும் உள்ளனர்.

Your email address will not be published. Required fields are marked *

*