Home > Drawing

Greeting cards Making and Art

Deaf and dumb children usually possess sharpness in visuals, knowledge and creativity. Therefore the children involve themselves in various craftsmanship works, drawings and many artistic aspects based upon their creative ability.

இவர்களுக்கு பார்வையின் கூர்மையும், அறிவுத்திறனும், கற்பனைத்திறனும் அதிகம்.  அதன் அடிப்படையில் இவர்களுக்கு வாழ்த்து அட்டைகள் தயாரித்தல், ஓவியம், சிறிய சிற்ப வடிவங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் செய்ய கற்றுத்தரப்படுகிறது.
மாணவர்கள் சுய கற்பனைத்திறனை கொண்டே அழகானவற்றை தாங்களே வடிவமைக்கின்றனர்.