Home > Donation

Students those who belong to this school highly expect themselves to face the world with confidence, expectation and desires. Kindly help our students to make their dreams come true in future. Each and every help that you offer would be a fine ladder for the students to become successful in their career. We would keep up our friendly relationship with you forever.

Donation from Abroad

Donation from India

Note:-

According to 80G, for all the donations that you have made for our home would get assured tax deductions.

இங்கு கல்வி பயிலும் குழந்தைகள் அனைவரும் நம்பிக்கையோடும், எதிர்பார்ப்போடும், ஆர்வத்தோடும் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடும் உள்ளனர்.இவர்களின் கனவுகளுக்கு உயிரூட்ட உதவுங்கள்…

உங்களின் உதவி குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏணிப்படிகள்…

உங்களின் உதவி குழந்தைகளின் வளர்ச்சிக்காக பயன்படுகிறது….

உங்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்….

உங்களின் உதவிகளுக்கு வருமான வரிவிலக்கு உண்டு…..