Home > Dance

Creativeness in dance

Dance needs Music. To feel the music, hearing capacity is needed. But the organization has arranged dancing opportunities to the children in case of making the sounds based upon the understanding of the children. The deaf and dumb dance programs have been conducted in many colleges and private companies. Dancing is possible to the deaf children only because the music and lyrics are fully felt in terms of gestures by them well instead of hearing. The children have secured Ist prize in State level dance competitions and also have got won prizes in various Television programs

 

நடனத்திற்கு இசை தேவை. அந்த இசையை உணர… கேட்கும் புலன் அவசியம். ஆனால் இசையின் ஓசையை கேட்க இயலாமல், தாளத்திற்கு ஏற்ப இப்பள்ளியின் நடனக்குழு மிக தன்னம்;பிக்கையோடும், ஆர்வத்தோடும் நடனம் கற்றுக்கொண்டு பல்வேறு கல்லூரிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் மேடை நிகழ்ச்சிகள்; நடத்தியுள்ளனர். இவர்களுக்கு பாடலின் இசையோ, வரிகளோ, தாளங்களோ கேட்காது. ஆனால், இவர்கள்  இசையையும், தாளங்களையும் சைகை மொழியில் உணாந்து கொண்டு, ஆர்வத்தோடு, ரசித்து நளினமாக ஆடுவர். இவர்கள் தமிழக அளவிலான நடனப்போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளனர். தனியார் தொலைக்காட்சி நடத்தி நடனப்போட்டிகளில் கலந்து கொண்டு வென்றுள்ளனர்.