Home > Awareness Programme
IMG_5584

Most of the children belong to rural parts of Tamil Nadu and so their parents are not ready even to search the specialty schools for deaf and dumb as they seem to be unaware of education. Major reasons for this worst case include rural environment, poor economy, and
lack of knowledge about education.

In these cases, most of the children who are deaf strive hard to express their feelings and happiness to others and even they found to be alone without effective knowledge about the purpose of education. If the condition prevails longer, it would make children suppressed by mental pressure that cause psychological problems.

The organization performs various cultural events in various village areas in order to get rid of ignorance about education and its benefits. Events that take place at this cultural program purely based upon the feeding of knowledge about schools and education for the handicapped children. The thing would increase the standard of the handicapped children and help them being treated at par with others in the society. So far these beneficial programs have been conducted in more than 250 villages in Tamil Nadu. In terms of getting benefited from these events, 160 students have been admitted to many of the handicapped specialty training schools by their parents.

 

 

 

அநேக குழந்தைகள் பின்தங்கிய கிராமப்புறங்களை சார்ந்தவர்களாதலால், இவர்களின் பெற்றோர்களுக்கு குழந்தைகளின்; கல்வியை பற்றிய கவனம் கிடையாது.   இதனால் இவர்கள் காதுகேளாத குழந்தைகளுக்குரிய சிறப்பு பள்ளிகளை தேட அதிக முயற்சி எடுப்பதில்லை. இவர்களின் கிராமப்புற சூழ்நிலையும், பொருளாதார  நிலையும், கல்வியறிவில் பின்தங்கிய நிலையும்; இதற்கான காரணமாக அமைகின்றன.

இக்காரணங்களால் அநேக காதுகேளாத குழந்தைகள் கல்வியின் அவசியத்தை அறிந்து கொள்ள இயலாமல், மகிழ்ச்சியற்று தன்னுடைய உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிக்கொணர இயலாமல் ஒரு தனிமையில் வாழ்கின்றனர், இவை நீடிக்கும் போது இவர்கள் மனஅழுத்த நிலைக்கு தள்ளப்பட்டு,  மன நோயாளிகளை போல் மாறுகின்றனர்.

இந்நிலையயை நீக்க எங்களது பள்ளியிலுள்ள GOD’S GRACE GROUP கலைக்குழு ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று , பல்வேறு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளை நடனம் மற்றும் நாடங்கள் வாயிலாக நடத்தியுள்ளது. இக்கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் மாற்றுத்திறன் கொண்டோரின் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியும், அவர்களின் வாழ்க்கை தரம் மேம்படுவது பற்றியும் அவர்கள் இச்சமுதாயத்தில் சமமாக நடத்தபடுவது பற்றியும் வலியுறுத்தி வருகிறது. இக்கலைநிகழ்ச்சிகள் இதுவரை சுமார் 250கிராமங்களில்  நடத்தப்பட்டு உள்ளது, இக்கலைநிகழ்ச்சிகளை கண்டு சுமார் 160 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பல் சிறப்பு பள்ளிகள் சேர்த்துள்ளனர்.